மஹிந்தவின் கருத்தை ஏற்க முடியாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கருத்திற்கு முரணான நிலைப்பாட்டையே தாம் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
குடும்ப ஆட்சி நாட்டுக்கு பொருத்தமற்றதெனது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர் போட்டியிடுவாரென, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்த கருத்து குறித்தே, அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

LIKE US ON FACEBOOK

குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால் தான், கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார் எனஇ குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

You might also like
error: .