நடனத்துக்கு சினிமாவில் வாய்ப்பு கிட்டாதா?

 

LIKE US ON FACEBOOK

மகிமா நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணனுக்கு ஜே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அசுரகுரு மற்றும் ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக ஐங்கரன் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் கிட்னா படங்களில் நடித்துக் கொண்டே கல்லூரிக்கும் சென்று வருகிறார்.

மகிமா அளித்த பேட்டியில் இருந்து, ‘இப்போ எம்.ஏ இங்கிலீஷ் படிச்சுட்டு இருக்கேன். நடிக்கிறதைத் தவிர எனக்கு  நடனம் பிடிக்கும். முறைப்படி கிளாசிக்கல்  நடன பயிற்சி எடுத்திருக்கேன்.

ஆனா, இதுவரை எனக்கு நல்லா நடனம் ஆட வேண்டும் என்பதற்காக   வாய்ப்பு சினிமாவில் கிடைக்கவில்லை. ஒரு படத்துலயாவது ‘ஹை எனர்ஜியுடன்’ குத்து பாட்டுக்கு  நடனம்  ஆடணும்னு ரொம்ப ஆசை’ என்று தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

You might also like
error: .