பிக்பாஸ்க்கு நோ சீறும் சிவகார்த்திகேயன்

சீமராஜா’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது 

LIKE US ON FACEBOOK

 
சீமராஜா’ திரைப்படம் பட விளம்பரத்துக்காக பல வேலைகளை சிவகார்த்திகேயன் செய்து வருகிறார். தனியார் யூடியூப் சேனலுக்கு சிவகார்த்திகேயன் பேட்டியளித்தார்.
 
அப்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா என சிவகார்த்திகேயனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆங்கராக பணிபுரியும் படி கேட்டால் ஆறு வருடங்கள் ஆங்கராக இருந்துவிட்டேன்., நான் பணிபுரிய மாட்டேன் என்றுதான் சொல்வேன்.
இப்போது இப்போது என் சிந்தனை செயல் எண்ணம் முழுவதும் நடிப்பு மட்டுமே என்னை மேம்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறேன். இன்னும் நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றார்.சிவகார்த்திகேயன்
You might also like
error: .