ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க சிவகார்த்திகேயன் உருக்கம்

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக கிராண்ட் ஓபனிங் கொண்டு வந்துவிட்டார் சிவகார்த்திகேயன்.
நேற்று சீமராஜா படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சி பல இடங்களில் ஹவுஸ்புல் தான், ஆனால், ஷோ சில இடங்களில் கேன்சல் ஆக ரசிகர்கள் அனைவரும அப்செட் ஆனார்கள்.

LIKE US ON FACEBOOK

இதுகுறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘இனி இப்படி ஒரு தவறு ஒருபோதும் நடக்காது, எங்களுக்காக காலை எழுந்து வந்த காத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

மேலும், இப்படி ஒரு விஷயம் நடந்ததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்’ என கூறியுள்ளார்.

You might also like
error: .