தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கிடையாது

நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவும் கியைடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடக பிரதானிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

LIKE US ON FACEBOOK

இதேவேளை, சிங்கப்பூர் உடன் செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து குழு வழங்கும் பரிந்துரைகளின் பின்னர் அது குறித்து இறுதி தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

You might also like
error: .