மெலிந்த உடல் தோற்றத்தை உடையவரா நீங்கள்? கவலையை விடுங்கள்

மெலிந்த உடல் தோற்றத்தை உடையவரா நீங்கள் கவலையை விடுங்கள் இதோ இந்த உணவுகளை உட்கொண்டால் உங்கள் உடையை எளிதில் அதிகரித்துக்கொள்ள முடியும்.
உடல் எடையை அதிகரிக்க சரியான டயட் உணவுகளை சாப்பிடுவது அவசியம். அப்படி அதிக கலோரிகள் கொண்ட சில உணவுப்பொருட்களை சிலவற்றை பார்ப்போம்…

LIKE US ON FACEBOOK

பச்சைக்காய்கறிகள்
பச்சைக்காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீன்ஸ், ஓட்ஸ், சோளம், பயிறு வகைகளில் அதிக கலோரிகள் உள்ளது. இதனால் தினமும் உணவுத்திட்டத்தில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

அரிசி:
அரிசியில் அதிகளவிலான கலோரிகள் உள்ளதால் உடல் எடை அதிகரிக்க விரும்புவோருக்கு இது சரியான தேர்வாகும். இதை சமைத்து சாப்பிடுவது உடல் எடை அதிகக்க உதவும்.

நட்ஸ்:
நட்ஸில் உள்ள தேவையான கொழுப்புகள் உடலுக்கு மிகவும் அவசியமாகும்.

சீஸ்:
தினமும் சிறிதளவு சீஸ் உணவில் சேர்த்துக்கொள்வதால், உடல் எடை அதிகரிக்க உதவும்.

You might also like
error: .